Photo by Muhammed Ashique on Unsplash

காலை விழித்தவுடனும்..!
நண்பர்களின் சந்திப்பிலும்..!
புதியாய் ஒருவரின் அறிமுகத்திலும்..!
மனம் சோர்வுற்ற நிலையிலும்..!
மகிழ்ச்சியான தருணங்களிலும்..!
இடைவேளை நேரங்களிலும்..!
உணவு இல்லாத சூழல்களிலும்..!
அந்தி சாயும் மாலைப்பொழுதிலும்..!
இரவு செல்லும் பயணங்களிலும்..!
தேநீர் இல்லாமல்
நாட்கள் நகராது…

.    .    .

Discus