காற்றில் கலந்து வரும் தேன் மணத்திற்கு
தமிழ் மரபில் சுவாசம் உண்டு...!
நின்னை நினைத்துக் கவிதை
எழுதுகையில் இந்த வையம்
புகழ சொற்களை எடுக்க
மனமில்லை...!
அவைகள் எல்லாம்
உந்தன் தேகத்தில்
வரிகளாய் மிளர்குறதே
யான் செய்வன் நான் ...!
கவிஞன் எழுத்திற்கு
இடமில்லை அவளிடம்
உயிரில் கலந்திட
காதலும் இல்லை
காலம் கடந்துவிட்டதே...!
ஐயனே...!
. . .